மாந்திரீக பயிற்சி
காளி வசிய தீக்ஷை & மாந்திரீக பயிற்சி
👉ஶ்ரீ மகா காளி உபாசனை மற்றும்
மயான காளி தீக்ஷை.✋✋✋✋✋✋✋
ரிஷிகள் மற்றும் நம் முன்னோர்கள் நம் நன்மைக்காக சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவர்கள் உறைப்படி ஸக்தி வழிப்பாட்டை மையமாகக் கொண்ட ஸாக்த மதத்தில் உபதேசிக்கப்பட்ட தசமஹாவித்யைகளாகிய காளி, தாரா, சுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகீ, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய வித்தைகளில் முதன்மை யான வித்தையான காளி வித்தையே மிகச் சிறந்தது என்று பறிந்துரத்துள்ளனர்.
காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள். வழிபடும் முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது. இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசநைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி ஸ்ரீ தக்ஷிண காளிகையே என்று நிர்ணயித்துள்ளார்கள்.
தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி. அந்த தக்ஷிண காளிகையின் அருளை வேண்டி நம்மால் முடிந்த முயற்சிகளை செய்து இந்த உபாசனாக்கிரமத்தில் வெற்றி பெறுவோமாக.
2. காளி வழிபாட்டின் முக்கியமான க்ரமங்கள்
இப்பூவுலகில் சக்தி வழிபாட்டு முறை தோன்றிய காலத்தில் ஸ்ரீ காளி தேவியின் வழிப்பாட்டு முறை தான் முதன் முதலில் வழக்கத்திற்கு வந்தது. காளிமாதேவியை தேர்ந்தெடுக்க காரணமான சில முக்யமான அம்சங்களை இங்கே காண்போம்
ஸ்ரீ காளிமாதா பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள் அவள் கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு பயங்கரி, உக்கிரகமானவள் என்று நினைத்து அவள் உருவப் படத்தைக்கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.
உண்மைமையில் ஆனந்தமும் பிரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த தேவியைக்கண்டு நாம் சற்றும் பயப்படத் தேவை இல்லை. அவளுடைய தோற்றமும் ஆபரணங்களும் மற்றும் ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸாரமான கருத்துக்கள், மந்தரசாஸ்திர தத்துவங்கள் ஆகிய இவற்றை அடிப்படையாக கொண்ட குறிப்புகளாகும்.
உதாரணமாக தேவியின் விரிந்து பரவி ஆடிக்கொண்டிருக்கும் கூந்தல் இவள் கட்டிலடங்காநிலையில் உள்ள பரம்பொருளின் ஸ்வரூபத்தினள் என்ற உண்மையை குரிப்பதாகும்.
இவள் உடலில் வஸ்த்ரம் இன்றி இருப்பது இவள் குணங்கடந்த கோலத்தினள், நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை குறிப்பதாகும்.
இவள் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான சக்தியின் சின்னமாகும்.
இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட சிரஸானது ஒரு யோகியானவன் பிரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து ஆனந்த நிலையில் திளைத் திருப்பதைக் காட்டும் சின்னமாகும்.
மேலும், இவள் தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை கோத்த மேகலையை தரித்திருப்பது கர்மயோக ஸித்தியின் மகிமையை காட்டும் சின்னமாகும்.
இவள் ஸ்ரீ மஹாகாளரின் இதயத்தில் வலப்பாதம் வைத்து ஸதா ஆடிக் கொண்டிருப்பது ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையைக் காட்டுகிறது.
பரம கருணாமூர்த்தியாகிய இந்த தேவி, தன் குழந்தைகளாகிய எல்லா ஜீவன்களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைத்து மகிழ்ந்து ஆடிய வண்ணம் அருளைப் பொழிகின்ற வேளையில், தனது வலது பாதத்தை தன் அன்பு நாயகராகிய மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே அமர்த்துகிறாள். தன் பிரிய தேவியின் பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின் அருட்செயலின் ஆற்றலைக் கண்டு தன் இயல்பான இயக்கம்
செயல் அற்றுப் போவதை உணர்கிறார். செயலற்றுப் போன மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த கூத்தை பேரின்பத்துடன் அனுபவித்துக் கொண்டிருக்கிரார்.
இந்த நிலையை தியானிக்கும், எந்த உபாசகனும் தானும் அந்த மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர பீதிக்கு இரையாக மாட்டான்.
இவ்வளவு மகத்துவம் பொருந்திய அன்னை காளி உபாசனை புரிந்து அவள் அருளை பெற முறைப்படி தீக்ஷை வழங்கப்படுகிறது.
காளி தீக்ஷை கட்டண விவரம் :
1.காளி விக்ரகம் சிறிய அளவில்
2.மயானத்தில் உருவேற்றிய காளி வசிய மை
3.காளி அருள் சித்திக்க வசிய வேர்
4.ஏவல் ,பில்லி, சூனியத்தை தவிடு பொடியாக்கும்
உடற்கட்டு தாயத்து ( வெள்ளி தாயத்து )
5.48 நாட்கள் பூஜையில் வைத்து உருவேற்றிய
ருத்ராட்ச மாலை
6.குரு முகாந்திரமாக காளி தீக்ஷை
காணிக்கை : ரூ.35,000/-
பிராப்தம் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளவும்.
குரு குல முறையில் மாந்திரீக பயிற்சி ஆரம்பிக்க உள்ளோம்.
மேற்கண்ட காளி உபாசனை முடித்தவர்களுக்கு மட்டும் 6 மாத கால பயிற்சி வழங்கப்படும்.
தொடர்புக்கு : +91 88 38 38 98 56

Comments
Post a Comment