தண்ணீர் மேல் நடக்க ரகசிய பிரயோகம்

பதினெட்டு சித்தர்கள் அடைந்த சித்திகள் ஏராளம். அதில் அஷ்டமா சித்து முதன்மையாக கூறப்படுகிறது. வானத்தில் பறப்பது, நீர் மேல் நடப்பது என்ற பல சித்துகளையும் ஆடியுள்ளார்கள் நமது சித்தர்கள்.

அவற்றில் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை பற்றிய ஒரு ரகசிய முறையை இங்கு கொடுத்துள்ளேன்.

புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு கட்டுக்கொடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்யவும்.

மறு புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு பொங்கலிட்டு பலி கொடுத்து அவல் பொரிகடலை ,தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு,சூடம், பத்தி,சாம்பிராணி, மல்லிகை பூ, வைத்து

அம் தம் நம்

என்ற மந்திரத்தை ஒரு லக்ஷம் உரு செபித்து
ஆணி வேர் அறாமல் பிடுங்கி குளிசமாடி இடுப்பில் கட்ட தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைக்கும்.
தண்ணீரில் நடக்கலாம் .
குளம்,கிணறு,ஏரியில் நடக்கலாம்.
ஆறு உதவாது.

Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை