குலதெய்வம் தெரியவில்லையா ? கண்டறிய வழி !

"நமது குல தெய்வத்தை கண்டுபிடிக்க தாந்த்ரீக பரிகாரம்.

செவ்வாய் அல்லது வெள்ளிகிழமை அன்று மாலை உங்கள் ஊரிலும் பக்கத்தில் உள்ள 11 கோவில்களுக்கு சென்று இரண்டு எலுமிச்சை பழத்தில் விளக்கு போடவேண்டும். 11 கோவில்களுக்கும் 9 முறை வலம் வரவேண்டும். பிறகு 11 கோவிலின் மண் சிறிது சேகரித்து எடுத்து வந்து ஒரு வெள்ளை துணியில் முடிபோட வேண்டும். அந்த முடிச்சியை உங்களுடன் வைத்துக்கொண்டு இரவு பூஜையறையில் ஒரு மண் அகலில் விளக்கு ஏற்றி விட்டு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வைத்து விடுங்கள். இரவு படுக்கும் முன்பு பூமாதேவியை தொட்டு வணங்கி என் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் என் மனக்கண்ணில் காட்டு என வேண்டிக்கொண்டு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். அன்றைய இரவே உங்கள் கனவில் உங்கள் குலதெய்வம் காட்சி யளித்து இருக்கும் இடத்தையும் சொல்லிவிட்டு போகும். இந்த முறையை பயன்படுத்தி நிறைய நண்பர்கள் பலன் அடைத்துள்ளார்கள். " -


Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை