வராத பணம் வசூலாக
தாந்த்ரீக பரிகாரம்
குடும்ப அமைதி மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்க
சதா சண்டை சச்சரவு, குடும்ப நபர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் அமைதி இன்மை, வீட்டிற்குள் நுழைந்ததுமே எரிச்சல் வருதல் போன்றவை நீங்க, ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் ஆழி விதைகளை நிரப்பி தென் கிழக்கு பகுதியில் வைக்கவும். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரிலோ அல்லது மரத்தடியிலோ, பறவைகளுக்கோ இட்டு விட்டு புதிதாக வைக்கலாம்-தேவை உள்ள வரை. குடும்பத்தில் அமைதி பரவ மிகுந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக முறை இது. புதன் அல்லது வெள்ளி கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 மணிகளில் செய்யவும்.
வராத பணம் வந்து சேர மற்றும் திடீர் பண வரவிற்கு தாந்த்ரீக பரிகாரம்
வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பணம் வர அல்லது சிலருக்கு கொடுத்து விட்டு திரும்ப வராத பணம் வர போன்றவைக்கு வெள்ளியன்று மதியம் 1.15-2 அல்லது இரவு 8.15-9 மணிக்குள் வீட்டின் சமையலறையில் ஏதேனும் ஒரு இடத்தில் கண்ணாடி கிண்ணத்தில் சர்க்கரை நிரப்பி அதன் மேல் ஒரு துண்டு லவங்கப்பட்டையை சொருகி வைக்க வராத பணம் வந்து சேரும். இதை தேவைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து செய்யலாம். மாதம் ஒரு முறை பழையதை நீரில் விட்டு வீட்டு புதிதாக வைக்கவும்.

Comments
Post a Comment