இஷ்ட தெய்வத்தை வசியம் செய்வது எப்படி?
சர்வ தேவதா வசிய மை
தொட்டா சிணுங்கி வேர்
பேய் தும்பை வேர்
சிறுமுன்னை வேர்
வெண்குன்றி வேர்
வெள்ளெருக்கன் வேர்
பேய் தேத்தான் வேர்
புன்னை வேர்
சந்தன வேர்
இவைகளை முறைப்படி காப்பு கட்டி,சாப நிவர்த்தி செய்து,பிராண பிரதிஷ்டை செய்து, நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும்.
அதை தீயில் கருக்கி எடுத்து எட்டு மாத தலை பிண்டத்தை குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்சொன்ன கருக்கிய வேருடன் கல்வத்தில் இட்டு
இரண்டு ஜாமம் ( 4 மணி நேரம் 48 நிமிடம் ) அரைக்கவும்.
அரைத்த பிறகு பச்சை கற்பூரம், புனுகு,கோரோசனை, குங்குமப்பூ, கஸ்தூரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி அளவு ஏற்கனவே அரைத்த மையில் சேர்த்து ஒரு ஜாமம்
(2 மணி நேரம் 24 நிமிடம் ) அரைக்கவும்.அரைத்த மையை கொம்பு சிமிழில் பத்திரம் செய்யவும்.
பூஜை முறை :
பால்,பழம், தேங்காய்,சுண்டல், பாயாசம்,இளநீர், கரும்பு முதலியவற்றை நிவேதனம் வைத்து தூப தீபம் காட்டி மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 21 நாள்
ஜெபம் செய்ய மை உயிர் பெறும்.
இந்த மையை நெற்றியில் திலகமிட்டு கொண்டு நாம் எந்த தேவதையை பூஜை செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசியம் ஆகும்.
விரும்பிய தெய்வ , தேவதைகளை வசியப்படுத்த
இந்த மையை உபயோகப்படுத்தலாம்.
மூலமந்திரம் :
ஓம் ஶ்ரீம் ஐம் க்லீம் சௌம் சர்வ ஜீவ தயாபரி பராசக்தி திரிமூர்த்தி ஸ்வரூபி மமவசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா.
மேற்கண்ட சர்வ தேவதா வசிய மை 100008 உரு ஏற்றி முறைப்படி யாக பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்டு தேவைப்படும் நபர்கள் நம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு : +91 88 38 38 98 56

Comments
Post a Comment