நெருப்பு சுடாமலிருக்க மந்திர பிரயோகம்
நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் பல அற்புதமான கலைகள் சிறந்து விளங்கின.
அவைகளில் மிகச் சிறந்தது ஜாலம் என்ற ஜால வித்தை.இதனை சித்தர்கள் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்து துன்பத்தை போக்கி சந்தோஷம் அடைய செய்தனர்
அத்தகைய உயர்ந்த கலை ஜால வித்தை.
அதில் ஒரு முறைதான் நெருப்பை கையால் தொடும் ஜாலம்.
மூலமந்திரம்:
ௐ நங் இந்திரன் தங்கையே மந்திரி குமரி
இரும்பு செருப்பு தொட்டான் என்று கட்டு கட்டு
நெருப்பை நீராடி அக்கினி குளிர்ந்து
அனல் ஆகாசமாய் போக சிவாய சுவாஹா.
இந்த மந்திரத்தை ஒரு லக்ஷம் உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இந்த மந்திரத்தை 108 உருச்செபித்து அக்கினியை தொட சுடாது.
Comments
Post a Comment