வாத்தியங்களை கட்டும் மந்திரம்

😊ஜால வித்தை மந்திரம்😊

ஓம் சிவனாணை சித்துடுக்கை அடக்க
பகவனே ஐயும் கிலியும் சௌவும்
கட்டு கட்டு
வராகி ஐயும் கிலியும் சீக்கிரம்
கட்டு கட்டு சுவாஹா.

இந்த மந்திரத்தை 10,008 உரு செபிக்க சித்தியாகும்.

அதன்பிறகு வாத்தியங்கள்
( 🥁🎺🎻📯 )வாசிக்கும் இடத்தில் இந்த மந்திரத்தை 108 உரு செபிக்க வாத்தியம் வாசிக்காது.

அதற்கு கட்டவிழ்க்கும் மந்திரம் கூறினால் மட்டுமே வாத்தியம் வாசிக்கும்.

கட்டவிழ்க்கும் மந்திரம் நாளைய பதிவில் பதிவிடுகிறேன்.

Comments

Popular posts from this blog

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

ஜின்னை வசியம் செய்யும் முறை

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை