பணப்புழக்கம் அதிகரிக்க,வேலை கிடைக்க பூட்டு தாந்திரிகம்
தாந்த்ரீக பரிகாரங்கள்..
.விரைவில் வேலை கிடைக்க,பதவி உயர்வு பெற, பணப் பிரச்சனைகள் தீர
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கடன்கள் அடைபட தாந்த்ரீக பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்,அந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலைமாட்டில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை காலையில் வீட்டைவிட்டு கிளம்பி கிழக்கு திசையில் செல்லவும் ஏழாவது கிலோ மீட்டரில் கோயில் தென்பட்டால் அந்த கோவிலில் பூட்டை கொடுத்தோ அல்லது வைத்துவிட்டோ வரவும் கோவிலில் அந்தப் பூட்டைப் திறந்து பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் பிரச்சனைகள் திறக்கப்படும் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும்
(ஏழாவது கிலோ மீட்டரில் கோயில் இல்லை என்றால் வீடு திரும்பும் வழியில் தென்படும் கோயிலுக்கும் தரலாம் )
இது தாந்த்ரீக பரிகாரங்களாகும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதனை செய்யலாம் ...

Comments
Post a Comment