நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் பல அற்புதமான கலைகள் சிறந்து விளங்கின.
அவைகளில் மிகச் சிறந்தது ஜாலம் என்ற ஜால வித்தை.இதனை சித்தர்கள் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்து துன்பத்தை போக்கி சந்தோஷம் அடைய செய்தனர்
அத்தகைய உயர்ந்த கலை ஜால வித்தை.
அதில் ஒரு வித்தைதான் பாலை தண்ணீராக மாற்றும் வித்தை.
தாமரை விதையை பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
பாலில் சிறிதளவு இந்த பொடியை கலக்க பால் சிறிது நேரத்தில் தண்ணீர் போல மாறிவிடும்.
மீண்டும் பால் போல மாற்ற சிறிது நேரம் வெயிலில் வைத்தால் பழையபடி மாறிவிடும்.
This comment has been removed by the author.
ReplyDelete