தன ஆகர்ஷண முறை 15 நாளில் பலன் தரும்
தன ஆகர்ஷனம்.✨ பெற எளிய தாந்த்ரீக🎆 பரிகாரம்
தாந்த்ரீகத்தில் எண்ணற்ற பரிகாரமுறை உள்ளது
அதில் முத்திரைகள் சில வகை பூச்சிகள், வேர்கள் ,மரம் செடி வகைகள், சூட்சம எழுத்துக்கள்,சூட்சம யந்த்ரங்கள் ,பலவகையான பொருட்களை வைத்து நம் காரியங்களில் நாம் வெற்றி பெற நாமே செய்து கொள்ளும் சுலபமான பரிகாரங்கள் உள்ளன வரும் காலங்களில் இவை அனைத்தும் நம் நண்பர்களுக்கும்
பொது மக்களுக்கும் தெரிவித்துக்கொண்டே இருப்பேன்
இன்றய தாந்த்ரீக பொருள்
குன்றி மணி
இதை சிறுவயதில் நாம் பறித்து விளையாடி இருப்போம் அப்பொழுது நாம் அடைந்த சந்தோஷம் வேறு இப்பொழுது அதை வைத்து அடையும் சந்தோஷம் வேறு
குன்றி மணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
10ரூபாய்க்கே தேவையான அளவு கிடைக்கும்
அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும்
குன்றி மணிகள் பலவகை உண்டு அனைத்தும் தன ஆகர்ஷனம் தரகூடியது
படத்தில் காட்டியுள்ளது சுலபமாக கிடைப்பது

Comments
Post a Comment