குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை
குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் இரகசியமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. பல மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன் படுத்துகின்றார்கலாம். பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தையும் வழிமுறைகளையும் வெளியிடுகின்றேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடிந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது. தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும். குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம் ‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை, சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா ‘. இதை தினம...


Comments
Post a Comment